¡Sorpréndeme!

தற்கொலை செய்ய அனுமதியுங்கள்... பிரதமர் மோடிக்கு கடிதம் | A farmer has written to Prime Minister Modi

2019-06-17 1,798 Dailymotion

குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாத நிலையில் 3 மகள்களுடன் தற்கொலை செய்ய அனுமதியுங்கள் என விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. வறட்சியின் காரணமாக குடிக்கவும் தண்ணீர் இன்றி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம், ஹாசாயான் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரபால் சிங் என்பவர் கடிதம் எழுதி உள்ளார்.
A farmer has written to Prime Minister Modi asking him to commit with 3 daughters in the absence of good drinking water.
#Farmer
#Modi